Skip to main content

Posts

TNPSC தேர்வுக்கான முக்கிய குறிப்புகள்: இந்திய தேசிய தலைவர்கள், பத்திரிகைகள், இயக்கங்கள் மற்றும் வரலாற்றுச் சட்டங்கள்

1. 🚩 முக்கிய இயக்கங்கள் & நிறுவியவர்கள் இந்திய சமூக மற்றும் அரசியல் மாற்றங்களுக்காகத் தொடங்கப்பட்ட முக்கிய இயக்கங்கள்: சுதேசி கப்பல் கழகம்: வ.உ.சிதம்பரனார் அவ்வை இல்லம்: முத்துலட்சுமி ரெட்டி சாரதா சதன்: பண்டித ராமாபாய் சுயமரியாதை இயக்கம்: தந்தை பெரியார் இந்திய தேசிய காங்கிரஸ் (1885): ஏ.ஓ.ஹியூம் ராமகிருஷ்ணா மிஷன்: சுவாமி விவேகானந்தர் செஞ்சிலுவை சங்கம்: ஹென்றி டூனாண்ட் இந்திய தேசிய ராணுவம் (INA): நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுயராஜ்ய கட்சி: சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு சுதந்திரா கட்சி: மூதறிஞர் ராஜாஜி இந்திய ஊழியர் சங்கம் (Servants of India Society): கோபால கிருஷ்ண கோகலே சிவப்புச்சட்டை இயக்கம்: கான் அப்துல் கபர்கான் பூமிதான இயக்கம்: ஆச்சார்ய வினோபாவே சிப்கோ இயக்கம்: சுந்தர்லால் பகுகுணா ஆரிய சமாஜம்: தயானந்த சரஸ்வதி பிரம்ம சமாஜம்: இராஜாராம் மோகன்ராய் கிலாபத் இயக்கம்: அலி சகோதரர்கள் ஹோம்ரூல் இயக்கம் (தன்னாட்சி இயக்கம்): அன்னிபெசன்ட், திலகர் வரிகொடா இயக்கம்: சர்தார் வல்லபாய்படேல் சாரணர் படை: பேடன் பவுல் கால்சா இயக்கம்: குரு கோபிந்த சிங் ஷுத்தி இயக்கம்: தயானந்த சரஸ்வதி நிட...
Recent posts

TNPSC Study Notes: இந்தியாவின் “முதல்” சாதனைகள் | அரசியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

  ✅ அரசியல் மற்றும் ஆட்சி : இந்தியாவின் முதல் சாதனைகள் 🏛️ அரசியல் முன்னோடிகள் இந்தியாவின் முதல் ஜனாதிபதி: டாக்டர் ராஜேந்திர பிரசாத் (1950) முதல் துணை ஜனாதிபதி: டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1952) முதல் பிரதமர்: ஜவகர்லால் நேரு (1947) சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநர்-ஜெனரல்: லார்டு மவுண்ட்பேட்டன் (1947) முதல் இந்திய ஆளுநர்-ஜெனரல்: சி. ராஜகோபாலாச்சாரி (1948) முதல் தலைமை நீதிபதி: ஹரிலால் ஜே. கனியா (1950) முதல் தலைமைத் தேர்தல் ஆணையர்: சுகுமார் சேன் (1950) முதல் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்: சி.டி. தேஷ்முக் (1943) ஹிந்தியில் ஐ.நா.வில் உரையாற்றிய முதல் பாராளுமன்ற உறுப்பினர்: அடல் பிகாரி வாஜ்பாய் (1977) முதல் துணை பிரதமர்: சர்தார் வல்லபாய் பட்டேல் (1947) இந்திய சிவில் சேவையில் சேர்ந்த முதல் இந்தியர்: சத்யேந்திரநாத் தாகூர் (1863) 🔬 அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முதல் சாதனைகள் 🚀 விண்வெளி மற்றும் தொழில்நுட்பம் முதல் செயற்கைக்கோள்: ஆர்யபட்டா (1975) விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர்: ராகேஷ் சர்மா (1984) முதல் செ...

திருக்குறளின் முக்கிய அம்சங்கள் மற்றும் தகவல்கள் – அறிந்து கொள்ள வேண்டியவை | TNPSC

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு 31.  திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை கிறிஸ்து ஆண்டு கி.பி + 31 திருவள்ளுவர் ஆண்டு. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:  நாயனார்  முதற்பாவலர்  நான்முகனார்  செந்நா போதார்  தேவர்  தெய்வப்புலவர்  மாதானுபங்கி  பெருநாவலர்  பொய்யில் புலவர் திருக்குறளின் வேறு பெயர்கள்: முப்பால்  தெய்வநூல்  உத்திர வேதம்  பொய்யாமொழி  தமிழ்மறை  திருவள்ளுவம்  வாயுறை வாழ்த்து  பொதுமறை திருக்குறள் உலகம் ஏற்கும் கருத்துக்களை கொண்டுள்ளதால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது. இந்த நூல் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுறையில் பரிமேலழகர் உரையே சிறந்தது.  திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்:  தருமர்  தாமத்தர்  பரிதி  திருமலையர்  பரிப்பெருமாள்  மணக்குடவர்  நச்சர்  பரிமேலழகர்  மல்லர்  காளிங்கர்  விக்டோரியா மகாராணி கண்விழித்தும் முதலில் படிக்கும் நூல் திருக்குறள் த...

📘 புகழ் பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் – TNPSC, TRB தேர்வுக்குத் தேவையான குறிப்புகள்!

  🔹 1. பாவலரேறு பெருஞ்சித்திரனார் கனிச்சாறு கொய்யாக்கனி பாவியக்கொத்து நூறாசிரியம் பள்ளிப்பறவைகள் எண்சுவை எண்பது உலகியல் நூறு மகுபுகு வஞ்சி 🔹 2. முடியரசன் பூங்கொடி வீரகாவியம் காவியப்பாவை புதியதொரு விதி செய்வோம் ஊன்றுகோல் 🔹 3. S. ராமகிருஷ்ணன் உபபாண்டவம் கதாவிலாசம் தேசாந்திரி கால் முளைத்த கதைகள் தாவரங்களின் உரையாடல் உலகின் மிகச் சிறிய தவளை 🔹 4. ரா. பி. சேதுப்பிள்ளை தமிழின்பம் ஆற்றங்கரையினிலே கடற்கரையினிலே தமிழ் விருந்து தமிழகம் ஊரும் பேரும் மேடைப்பேச்சு 🔹 5. வி. முனிசாமி (திருக்குறளார்) வள்ளுவர் உள்ளம் வள்ளுவர் காட்டிய வழி திருக்குறளில் நகைச்சுவை திருக்குறள் உரை விளக்கம் சிந்தனை களஞ்சியம் 🔹 6. சுப்ரபாரதிமணியன் பின்னல் வேட்டை தண்ணீர் யுத்தம் கதை சொல்லும் கலை 🔹 7. காளமேகப்புலவர் (வரதன்) திருவானைக்காவலுலா சரஸ்வதி மாலை பரப்பிரம்ம விளக்கம் சித்திர மடல் தனிப்பாடல் திரட்டு 🔹 8. பாவண்ணன் வேர்கள் தொலைவில் இருக்கின்றன நேற்று வாழ்ந்தவர்கள்...